வீட்டில் இருந்தபடியே இயற்கையான வழியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க துளிரான கொய்யா இலைகள் இருந்தாலே போதும்.
தேவையான பொருட்கள்
- கொய்யா இலை – 3
- தண்ணீர் – 1 கப்
- தேன் அல்லது பனங்கற்கண்டு – தேவைக்கேற்ப
செய்முறை
துளிரான கொய்யாவின் இலையில் 3 எடுத்து கொண்டு அதனுடன் ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி அதில் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.
நன்மைகள்
- டெங்கு காய்ச்சல் உள்ளவர்கள் கொய்யா இலையில் தயாரித்த தேநீரை குடித்து வந்தால் விரைவில் குணமாகும்.
- டெங்கு காய்ச்சல் மூலம் அதிக குளிர் மற்றும் உடல்வலி உண்டாகும், அதை தடுக்க கொய்யா இலை தேனீரை அடிக்கடி குடித்து வந்தாலே நல்ல பலனைக் காணலாம்.