சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த வாரம் விஐபி-2 சமீபத்தில் வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
ஆனால், தொடர் விடுமுறை இப்படத்தின் வசூலுக்கு பாதிப்பு இல்லை, இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்தின் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடப்பட்டது.
இதற்கு வாடகை தரவில்லை என்று கூறினார்கள், இதை சௌந்தர்யா ரஜினிகாந்த் முற்றிலும் மறுத்துள்ளார்.
மேலும், வேண்டுமென்றே பள்ளிக்கூடத்தை இழுத்து மூடியுள்ளனர், அதுமட்டுமின்றி அவதூறு கருத்துக்கள் தெரிவித்ததற்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் சௌந்தர்யா கூறியுள்ளார்.