இந்த மாஸ் எல்லாம் தளபதி ரசிகர்களால் மட்டுமே முடியும்- பிரபல தயாரிப்பாளர்

263

விஜய்யின் மெர்சல் படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது பட தயாரிப்பில் தயாராகி வருகிறது. அண்மையில் இப்படத்திற்காக நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவை பார்த்து பலர் பிரம்மித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தயாரிப்பாளர் ஹேமா ருக்மணிக்கு விஜய் ரசிகர்கள் நன்றி கூற, அதற்கு அவர், இந்த மாஸ் எல்லாம் தளபதி ரசிகர்களால் மட்டும் தான் முடியும், இது வேற லெவல் மெர்சல் என டுவிட் செய்திருக்கிறார்.

SHARE