பணியை தூக்கியெறிந்த ஆசிரியை.!

240

பணியை தூக்கியெறிந்த ஆசிரியை.!

இதன் காரணமாக தமிழக அரசு பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்த பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவரான அரியலூர் மாணவி அனிதா போதிய மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காததால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வினை இரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய சூழலில், விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது அரசு பணியை ராஜினாமா செய்து விட்டு தனது மகனுடன் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்.

நீட்டிக்கு எதிராக மாணவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமும் களமிறங்கி போராடத்துவங்கிவிட்டதனையே இந்த சம்பவம் உணர்த்துகிறது என்றால் மிகையில்லை.

SHARE