துப்பறிவாளன் படத்தின் மூலம் தன் திட்டத்தை அமல்படுத்திய விஷால்!

211

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் இன்று துப்பறிவாளன் திரைப்படம் வெளியாகியுள்ளது. விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றதும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிந்தார்.

இதில் தியேட்டர்களில் விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்களிலிருந்தும் ஒரு ரூபாய் விவசாயிகள் நலனுக்காக கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு பல எதிர்ப்புகள் வந்ததால் செய்லபடுத்துவதில் சிக்கல் எழுந்தது.

ஆனால் விஷால் அதை தன் துப்பறிவாளன் படத்தின் மூலம் இன்றிலிருந்து அமல்படுத்தியுள்ளார். இதை பலரும் வரவேற்றுள்ளனர். இப்படத்தை விஷாலின் பட நிறுவனம் தான் தயாரித்துள்ளது.

SHARE