போடா போடி, நானும் ரவுடி தான் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இன்று தன் பிறந்தநாளை நயன்தாராவுடன் New York-ல் கொண்டாடி வருகின்றார்.
இவர்கள் இருவரும் New York-ல் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாக பரவி வருகின்றது. இதோ…