விஜய் நடித்துள்ள மெர்சல் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸாக இப்படம் வரவுள்ளது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் காமெடியனாக வடிவேலு இறங்கியுள்ளது.
வைகைப்புயலாக இவர் இருந்தாலும் பெரும்பாலும் படம் முழுக்க வருவார். ஆனால் இப்படத்தில் இவருக்கு சில காட்சிகள் தானாம். அதோடு ஒரு குணச்சித்திர நடிகராகவும் தோன்றுவாராம்.
ஏற்கனவே விஜய்யுடன் காவல், சுரா, வில்லு, போக்கிரி என இவர் செய்த காமெடிகள் செமயாக ஒர்க்கவுட் ஆனது. இருந்த போதிலும் மெர்சல் படத்தில் மேஜிக் மேன் விஜயுடன் சில காமெடி காட்சிகள் மட்டுமே.