ஓவியாவுக்கு இவரைத்தான் அதிகம் பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? பிரபல நடிகை ஓபன் டாக்

216

ஓவியா என்ற பெயரை கேட்டத்தும் உங்களுக்கு தன்னாலேயே ஓவியமான ஒரு சிரிப்பு வரும் தானே. பலருக்கும் அவரை பிடிக்க இந்த சிரிப்பு மட்டுமல்ல, அவரின் குணங்களும் காரணம்.

சினிமா, சீரியல் என நடித்து வரும் சோனியா போஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் தன் நண்பர்கள் பற்றி கூறியுள்ளார். ஓவியா, ஆர்த்தி, காயத்திரி என மூவருமே எனக்கு நல்ல நண்பர்கள்.

ஓவியாவின் சிறுவயதிலிருந்தே அவரை எனக்கு தெரியும். அவருடைய் குணங்கள் எனக்குள்ளும் இருப்பது மகிழ்ச்சி. சில விஷங்களில் அவர் என்னை பிரம்மிக்க வைத்துவிட்டார். இந்த மாதிரியான கேரக்டர் இந்த காலத்தில இருக்கிறது ரேர். ஓவியாவுக்கு அவங்க அம்மானா ரொம்ப பிடிக்கும். அவங்க இப்போ இல்ல.

அதுக்கு பிறகும் ஓவியா இவ்வளவு தயிரியமா, தன்னம்பிக்கையோட இருக்கிறது எனக்கு பெருமை. என் வீட்லயும் பிக்பாஸ் போல சண்டைகள் வரும் என கூறியுள்ளார் சோனியா.

SHARE