பொதுவா நம்மளோட வாழ்க்கையில வீடு ஒரு முக்கிய பங்கா இருக்கும். நாம என்னதான் வெளி உலகத்துல அலைஞ்சி திரிஞ்சி வந்தாலும் கடைசியா நாம கால் பதிக்கிற இடம்தான் நம்ம வீடு. இந்த வகையில உலகத்துலயே அழகானது மட்டுமில்லாம விலை உயர்ந்த வீடுகள் பட்டியல்ல இருக்க 5 வீடுகளை பற்றித்தான் நாம பாக்கபோறோம்.
5. Fairfield pond 5 -வதா இருக்க வீடுதான் US-ல ஹாம்ப்டன் பகுதில இருக்க Fairfield pond. இந்த வீடுதான் அரண்மனை பட்டியல்ல முதல் இடத்த புடிச்சிருக்கு அதுமட்டும் இல்லாம அமெரிக்காவிலேயே விலை உயர்ந்த வீடுகள் பட்டியல்ல இந்த வீடுதா இடம் புடிச்சிருக்கு. US-ல முக்கிய இடத்துல அமைந்துள்ள இந்த வீடு மொத்தம் 63 ஏக்கர்ல சூழப்பட்டிருக்கு.
4 . Hearst Mansion 4 -வது பட்டியல்ல இருக்குற வீடுதான் Hearst Mansion. இந்த வீடு லாஸ் ஏஞ்சல்ஸ் -ல Beverly Hills பகுதில இருக்கு. இந்த வீட்டுக்குள்ளவே 6 தனி வீடுகள் இருக்கு. அதுமட்டுமில்லாம அந்த இடத்துல ரொம்ப பிரபலமான 3 swimming pool மற்றும் 3 டென்னிஸ் கோர்ட்ஸ் இருக்கு.
3 .Villa Leopolda 3-வதா இருக்கறது பிரான்ஸ் நாட்ல இருக்க Villa Leopolda. உலகத்துலயே the largest holiday home -னு சொல்லக்கூடிய இந்த வீடுதான் பிரான்ஸ்லயே விலை உயர்ந்த வீடா இருக்கு and இந்த வீட்டுக்கு 27 வரலாறு கதைகளும் இருக்கறதா சொல்லப்படுது. இந்த வீட்டை French King Leopold கட்டியிருக்காரு அதனால இந்த வீடு அவரோட பெயரிலேயே அழைக்கப்படுது.
2 . The penthouse 2 வது இடம் பிடிச்சிருப்பது லண்டன் மையப்பகுதில இருக்க The penthouse. இந்த வீட்டோட மொத்த மதிப்பு 200 மில்லியன் டாலர்ஸ். இந்திய மதிப்பு படி (13057000000.00 Indian ரூபாய்) பல லட்சம் கோடி. இந்த வீட்ல அப்படி என்ன famous -னு பார்க்கும் பொழுது wine tasting rooms, panic rooms, bulletproof windows -னு அதிக விலை உயர்ந்த பொருட்களை வைத்து இந்த வீடு கட்டப்பட்டிருக்கு.
1 . Antilia இந்த மொத்த பட்டியல்ல முதல் இடத்துல இருப்பது நம்ம இந்தியால சவுத் மும்பைல இருக்க Antilia. இது பணக்காரர்கள் பட்டியல்ல இருக்க ரிலையன்ஸ் கம்பெனியோட chairman முகேஷ் அம்பானி ஓட வீடுதான் இது. உலகத்துலயே விலை உயர்ந்த பட்டியல்ல இடம் பிடிச்சிருக்க இந்த வீட்டை அம்பானி தன்னோட மனைவிக்கு பிறந்தநாள் பரிசா வழங்கியிருக்காரு. இந்த வீட்டை பராமரிக்க மொத்தம் 600 வேலையாட்கள் இங்க இருக்காங்க.