மெர்சல் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது, இதோ ரிசல்ட்

230

விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளிக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் எங்களுக்கு சொந்தம் என மற்றொரு தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதை தொடர்ந்து இன்று இந்த வழக்கு நடக்க, எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் மெர்சல் படத்தின் டைட்டில் தேனாண்டாள் நிறுவனத்திற்கே தான் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது, இதுவே மெர்சலுக்கு கிடைத்த முதல் வெற்றி என தயாரிப்பாளார் நிறுவனம் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.

SHARE