சன்னி லியோனின் இளவரசி கேரக்டரை பறித்துக் கொண்ட தமிழ் பட நடிகை!

243

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கவிருந்த இளவரசி கேரக்டர், தமிழ் பட நடிகை சான்வி ஸ்ரீவஸ்தவா கிடைத்துள்ளது.

இந்திய சினிமாவின் கவர்ச்சியில் கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன். இவரின் கால்ஷீட் கிடைப்பது மிகவும் கஷ்டம்.

இவரின் கால்ஷிட்டை கைப்பற்ற பலரும் போட்டிப்போட்டு வருகின்றனர்.இந்த நிலையில் சீன நிறுவனம் ஒன்று தயாரிக்கவிருக்கும் வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க நடிகை சன்னி லியோன் கமிட் ஆகியிருந்தார்.

இந்த சீரியலில் சன்னி இளவரசியாக நடிக்கவிருந்தார். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை அந்த சீரியலிலிருந்து திடீரென்று சன்னி லியோன் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தமிழில் ‘வரைப்படம்’ என்ற படத்தில் நடித்த நடிகை சான்வி ஸ்ரீவஸ்தவா இளவரசி கேரடக்ரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

SHARE