விஜய்யின் மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு அரசியல் பிரபலம்

207

விஜய்யின் மெர்சல் படம் வெளியாவதற்கு எத்தனை பிரச்சனைகளை சந்தித்தது என்பது நமக்கு தெரியும். ஒரு கட்டத்தில் படம் ரிலீஸ் ஆகுமா இல்லையா என்று ரசிகர்கள் மிகவும் பயந்தனர். தற்போது படமும் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் பிரபலம் தமிழிசை பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தமிழிசை இருக்கும் அதே கட்சியின் மற்றொரு அரசியல்வாதியான பொன். ராதாகிருஷ்ணனும் மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்திலிருந்து உண்மைக்கு புறம்பான காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

SHARE