இளம் ஹீரோயினுக்கு அப்பாவாகும் மலையாள ஹீரோ பிருத்விராஜ்! போட்டோ உள்ளே

254

மலையாள நடிகரான பிருத்விராஜ் கனா கண்டேன் படத்தில் தொடங்கி, சத்தம் போடாதே, மொழி, காவிய தலைவன் என 10 படங்களில் நடித்துள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்தவர் தற்போது விமானம் என்ற படத்தில் நடித்துள்ளார். பத்திரிக்கையாளரான பிரதீப் நாயய் இயக்கும் இப்படம் ஒரு ரியல் ஸ்டோரி.

வரும் நவம்பர் 10 ம் தேதி ரிலீஸாகும் இப்படம் ஷாஜி என்பவரின் வாழ்கையை பிரதிபலிக்குமாம். வாய் பேசாத, காது கேளாத தன்மையுடைய இவர் தொடர் முயற்சியால் மரக்கட்டைகள், பைக் இயந்திரங்களை வைத்து ஒரு விமானத்தை உருவாகினார். இவர் 7 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு விஞ்ஞானி.

இந்த ஷாஜி கதாபாத்திரமாக பிருத்வி நடிக்க மேலும் ஒரு கட்டம் இருக்கிறதாம். அதோடு ஆனந்தம் படத்தில் நடித்த அனார்கலி இப்படத்தில் இளம் பெண்ணாக நடிக்க பிருத்விராஜ் அப்பாவாக நடிக்கிறாராம்.

SHARE