அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர்கள், 3 பேர் லிஸ்டில், யார் தெரியுமா?

213

அஜித் விவேகம் படத்தின் ரிசல்ட்டால் கொஞ்சம் அப்செட்டில் இருந்தார். பிறகு தன் குடும்பத்துடன் லண்டன் பறந்து ஓய்வு எடுத்து வருவதாக ஒரு செய்தி வெளிவந்தது.

இல்லை, அஜித் தற்போது சென்னையில் தான் ஓய்வெடுத்து வருகின்றார் என்றும் சில செய்திகள் உலா வருகின்றது. எது உண்மை என்று தெரியவில்லை.

ஆனால், அஜித்தை அடுத்து இயக்க, கே.வி.ஆனந்த், விஷ்ணுவர்தன், சிவா மூவரும் வெயிட்டிங்கில் இருக்கின்றார்களாம்.

இதில் அஜித் யாரை தேர்ந்தெடுக்கின்றாரோ, அவர்கள் தான் அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர், டிசம்பர் மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE