பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ஆரவ். இவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரும் கூட, இந்நிலையில் ஆரவ் ஏற்கனவே சைத்தான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில் இவர் அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார், அப்படத்தை சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கவுள்ளாராம்.
இப்படத்தை விஜயபார்கவி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாகவும் ஆரவ் தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் ஆரவ்.