சினிமாவில் பல தல, தளபதி, தலைவர், ஆண்டவர் என பல நடிகர்களுக்கு ரசிகர்களால் வைக்கப்பட்ட செல்ல பெயர்கள் இருக்கிறது.
அப்படி கிரிக்கெட்டில் ரசிகர்கள் தோனியை ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைப்பார்கள். தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாகவும் ஓடியது. இப்படத்தில் தோனியின் மனைவியாக நடித்திருப்பார் கைரா அத்வாணி.
தற்போது இவர் தான் விஜய், முருகதாஸ் படத்தின் நாயகி என்று கூறப்படுகிறது.