மீண்டும் ஒரு சரித்திரக் கதையில் கமல்

395

கமல்ஹாசன் தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இரண்டு படங்கள் ரிலிஸ்க்கு தயார் நிலையில் உள்ளது.

இதையடுத்து திப்பு சுல்தான் வாழ்க்கையை மையமாக கொண்டு, கமல் ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரித்து, இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர் நடிப்பில் சரித்திர படமான மருதநாயகம் பாதியிலேயே நிற்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE