ஷாருக்கான் வீட்டெதிரில் ரசிகைக்கு ஏற்பட்ட சோகம்!

184

 

 

நடிகர் ஷாருக்கான் பிறந்தநாள் அன்று ரசிகர்களை சந்திப்பார் என்பதால் வருடம்தோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவர் வீட்டெதிரில் கூடுவது வழக்கம். அதுபோலவே நேற்றும் நடந்தது.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் ஒருசமயத்தில் தடியடி நடத்த துவங்கிவிட்டனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் ஒரு பெண் சிக்கி கீழே விழுந்துவிட்டார், மற்றவர்கள் அவரை மிதித்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE