iOS சாதனங்களுக்கான Ginger கீபோர்ட் அறிமுகம்

484

Ginger என்பது ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்யும் போது ஏற்படும் இலக்கண வழுக்களை சரிபார்க்க உதவும் பிரபலமான அப்பிளிக்கேஷன் ஆகும்.

இது இணைய உலாவிகளிலே தட்டச்சு செய்வதற்கு பயன்பட்டுவந்த நிலையில் தற்போது முதன் முறையாக அப்பிளின் iOS சாதனங்களுக்காக கீபோர்ட் அப்பிளிக்கேஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய இவ் அப்பிளிக்கேஷன் iOS 8 இயங்குதளத்தில் மட்டுமே செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.

இதன் மூலும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் என்பபவற்றினை அனுப்பும்போது ஏற்படும் இலக்கண தவறுகளை கண்டுபிடித்து சரிசெய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE