விஜய் சேதுபதிக்கு பிடித்த சூப்பர் ஸ்டார் இவர்தானா- அவரே சொல்கிறார்.

279

தமிழ் சினிமாவில் மாஸ், வசூல் என எல்லா விஷயத்தையும் தாண்டி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர் விஜய் சேதுபதி.

எப்படிபட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பார், அதை நாமே பல படங்களில் பார்த்திருப்போம்.

அண்மையில் இவர் மலையாள சினிமாவில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மலையாள சினிமாவில் பிடித்த நடிகர் யார் என்று கேட்டதற்கு அவர், தனக்கு மோகன்லால் மிகவும் பிடிக்கும் என்றும் அவருடைய தீவிர ரசிகர் என்றும் கூறியுள்ளார்.

SHARE