நயன்தாரா-விக்னேஷ் சிவன் இடையே ஏற்பட்ட பிரச்சனை- காரணம் இவர்தானா?

265

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரின் காதல் விஷயம் ரசிகர்கள் அறிந்தது தான். இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள் என்ற பேச்சும் இருக்கிறது.

அண்மையில் இவர்கள் வசித்து வரும் வீட்டிற்குள் விக்னேஷ் சிவனின் அம்மா நுழைந்திருக்கிறார். அப்போது சில நாட்களில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அம்மாவுக்கு பல விஷயங்களில் பெரும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் நயன்தாரா அவரது அம்மாவை மிகவும் கடினமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறாராம். இந்த பிரச்சனைகளால் காதல் ஜோடி இடையே விரிசல் வந்துள்ளதாக கூறப்படுகிறது

SHARE