அஜித், விஜய் ரசிகர்கள் போல் மாஸ் காட்டிய ஜெயம் ரவி ரசிகர்கள்- என்ன விஷயம் தெரியுமா?

263

ஜெயம் ரவி அடுத்தடுத்து நிறைய வித்தியாசமான கதைகளில் கமிட்டாகி வருகிறார். இவரின் நடிப்பில் தயாராகி இருக்கும் டிக் டிக் டிக் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

இந்த நிலையில் ஜெயம் ரவி அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் புதிய படம் கமிட்டாகியுள்ளார்.

ஜெயம் ரவி 24 என்று படத்தை கூறப்பட்டு வந்த நிலையில் படத்திற்கு படக்குழு அடங்க மறு என்று பெயரிப்பட்டுள்ளனர்.

படத்தின் பெயர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போக டுவிட்டரில் ரசிகர்கள் டாட் டிரெண்டிங் செய்து வருகின்றனர். டிரெண்டிங்கில் செய்வதில் இதுநாள் வரை அஜித், விஜய் ரசிகர்கள் தான் மாஸ் காட்டி வந்தனர்.

SHARE