சமந்தாவின் புகைப்படம் லீக் ஆனது! காவல்துறையிடம் வழக்கு பதிவு

241

நடிகை சமந்தா சமீபத்தில் தான் தெலுங்க்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். மற்ற நடிகைகள் போல நடிப்பதை நிறுத்திவிடாமல் அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்கள் முன்பு சமந்தா கிராமத்து பெண் வேடத்தில் உள்ள ரங்கஸ்தலம் படத்தின் புகைப்படங்கள் லீக்காகி வைரலானது. ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

இதுபற்றி படக்குழு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

SHARE