அத்தனை நல்ல சிவகார்த்திகேயன் சரக்கு அடித்தது ஏன்? வெளிவந்த உண்மை தகவல்

202

சிவகார்த்திகேயன் இன்று பெரியளவில் இளைஞர்கள் ரசிகர்களை கொண்டவர். அதை விட இவருக்கு குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அதிகம்.

அதனால், தன் பொறுப்பு உணர்ந்து வேலைக்காரன் என்ற தரமான படத்தில் நடித்தார், இந்த படத்தில் மிகவும் நல்லவராக நடித்த சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் மட்டும் குடிப்பார்.

இதற்கு பலரும் ஏன் இப்படி ஒரு காட்சி வைத்தீர்கள் என்று கேள்வி எழுப்ப, மோகன் ராஜாவே இந்த காட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அந்த காட்சியில் சிவகார்த்திகேயன் ‘என் தாழ்வு மனப்பான்மை என்னை கொல்கின்றது, நீங்களாவது எனக்கு துணை இருங்கள்.

அதன் காரணமாகவே முதலும் கடைசியுமாக இந்த கருமத்தை குடிக்கின்றேன்’ என நயன்தாராவிடம் கூறுவது போல் ஒரு சில வசனங்கள் இருக்கின்றதாம்.

அதில் படத்தில் வைக்க முடியவில்லை, கண்டிப்பாக நீக்கப்பட்ட காட்சிகளாக வெளிவரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE