செல்வராகவன், சூர்யா படத்தின் முதல் ஷாட் இதுதான்

217

தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் சூர்யா 36 தான். ஏனெனில் செல்வராகவனுடன் சூர்யா இணையும் முதல் படம் என்பதால்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கிவிட்டது, படம் தீபாவளிக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் ஷாட்டை தயாரிப்பாளர் பிரபு தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ…

SHARE