4 நாளில் வசூலில் இமாலய இலக்கை தொட்ட சீக்ரெட் சூப்பர் ஸ்டார்

190

அமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் சீக்ரெட் சூப்பர் ஸ்டார். இப்படம் உலகம் முழுவதும் ரூ 100 கோடி வசூல் செய்தது.

இதை தொடர்ந்து அமீர்கானுக்கு சீனாவில் நல்ல மார்க்கெட் இருப்பதால் இப்படத்தை அங்கு கடந்த வாரம் ரிலிஸ் செய்தனர்.

இப்படம் அங்கு 4 நாட்களில் ரூ 206 கோடி வசூல் செய்து இமாலய சாதனை செய்துள்ளது.

எப்படியும் ரூ 500 கோடி வரை அங்கு இப்படம் வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE