ஒரு வருடத்திற்கு முன்பே இது முடிவானது தான், தளபதி-62 குறித்து ஸ்பெஷல் அப்டேட் சொல்லும் பிரபலம்

175

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 தொடங்கிவிட்டது. முதல் நாளே படத்தின் ஓப்பனிங் பாடலை பிரமாண்டமாக எடுத்து முடித்தனர்.

இப்படம் மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்நிலையில் தளபதி-62வில் வசனம் எழுதுவது எழுத்தாளர் ஜெயமோகன் தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படத்திற்காக இவரை ஒரு வருடத்திற்கு முன்பே அனுகினார்களாம், அவரும் உடனே சம்மதித்துவிட்டாராம்.

மேலும், படத்தின் வசனங்கள் எல்லாம் எழுதி முடித்துவிட்டாராம், தற்போது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகின்றது.

SHARE