நடிப்பில் பிஸியாக இருக்கும் விக்ரம்- ஆனால் அவருடைய மனைவி செய்யும் வேலையை பார்த்தீர்களா?

215

வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடித்து வாழ்ந்து வருபவர்கள் பல நடிகர்கள். அதில் முக்கியமாக அனைவராலும் சொல்லக் கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம், சாமி என படங்கள் வெளியாக இருக்கிறது.

இவருடைய மகனும் வர்மா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

இந்த நிலையில் விக்ரம் மனைவி சைலஜா குறித்து சின்ன தகவல் சமூக வலைதளத்தில் உலா வருகிறது. விக்ரமின் மனைவி சைலஜா அடிப்படையில் ஒரு சைக்காலஜி நிபுணர். போதை பொருட்களுக்கு அடிமையாகும் பலருக்கு கவுன்சிலிங் மூலம் மறுவாழ்வு கொடுத்துள்ளார்.

தற்போது சைலஜா சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் சைக்காலஜி ஆசிரியராக வேலை செய்து வருகிறாராம்.

SHARE