ஜீவா தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், ராம் போன்ற தரமான படங்களில் நடித்தவர். அதே சமயத்தில் சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை போல ஜாலியான படங்களிலும் நடித்து கவர்ந்தவர்.
இவர் நடிப்பில் கலகலப்பு-2, கீ என இரண்டு படங்கள் தயாராகி வருகின்றது, இதில் இரண்டு படங்களுமே பிப்ரவரி 9-ம் தேதி வருகின்றது.
இதற்கு முன் 8 வருடங்களுக்கு முன்பு பரத் நடிப்பில் வெயில், சென்னை காதல் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலிஸானது குறிப்பிடத்தக்கது.