சிவாஜி, அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு AAA படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரேயாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ‘இது ஸ்ரேயா தானா, என்ன இப்படி மாறிவிட்டார்’ என கேட்க வைத்துள்ளது.
ஆனால், இது ஏதோ படத்திற்கான கெட்டப் தான் என்று தெரிகின்றது, இருந்தாலும், மேக்கப் இல்லாமல் ஸ்ரேயா இருக்க, வேறு ஆள் போல் தெரிகின்றார்.