விஜய் மகளுக்கு இப்படி ஒரு திறமையா- ரசிகர்கள் அறியாத தகவல்

220

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்க்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவை அனைவருக்கும் தெரிந்தது தான், வேட்டைக்காரன் படத்தில் மகனையும், தெறி படத்தில் மகளையும் தளபதி திரையில் காட்டினார்.

சமீபத்தில் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்து செம்ம வைரலானது, தற்போது அதேபோல் அவருடைய மகள் குறித்து ஒரு செய்தி வந்துள்ளது.

தளபதி விஜய்யின் மகள் தற்போது 6-ம் வகுப்பு படித்து வருகின்றாராம், இவர் தளபதியை போலவே சூப்பராக பாடுவாராம், தற்போதே நன்றாக அனைத்து பாடல்களையும் பாடி கலக்குவதாக கூறப்படுகின்றது.

SHARE