17 வயதில் தன் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன அர்ஜுன், அப்பவே அப்படியே! புகைப்படம் இதோ

238

அர்ஜுன் தமிழ் சினிமாவில் 90களில் தனக்கென்று பெரிய மார்க்கெட் வைத்திருந்த ஹீரோ. இவர் தற்போது கடல், மங்காத்தா என குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் விரைவில் சொல்லிவிடவா படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தில் இவருடைய மகள் தான் நடித்துள்ளார்.

இதன் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் அர்ஜுனிடம் அவரின் சிறு வயது போட்டோ ஒன்றை ஒரு நிகழ்ச்சியில் காட்டியுள்ளனர்.

ஒரு சில நொடி அர்ஜுனே நானா இது! என்று ஆச்சரியத்துடன் பார்த்தார், அப்போதே அர்ஜுன் 6 பேக்ஸ் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE