தொகுப்பாளினி மணிமேகலைக்கு அவரது கணவர் கொடுத்த காதல் பரிசு என்ன தெரியுமா- புகைப்படம் உள்ளே

203

இவ்வருட காதலர் தினம் மிகவும் சிறப்பாக காதலர்களால் கொண்டாடப்பட்டு முடிந்துவிட்டது. பிரபலங்களும் தங்களது காதலர் தின கொண்டாட்டம் எப்படி இருந்தது என்றும் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொகுப்பாளினி மணிமேகலையும் தன்னுடைய காதலர் தின கொண்டாட்டம் பற்றி டுவிட் போட்டுள்ளார். அவரது கணவர் ஹுசைன் அவருக்கு மோதிரம் கொடுத்து கேக் வெட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மணிமேகலை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்களும் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

SHARE