காதல் என்று சொல்லி ஐஸ்வர்யா ராஜேஷை ஏமாற்றிய நபர்- அவரே கூறிய தகவல்

194

காதலர் தின ஸ்பெஷலாக நிறைய பிரபலங்கள் தங்களது பழைய காதல், தற்போது உள்ள காதல் என சில விஷயங்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தன்னுடைய இரண்டு காதல் பற்றி கூறியுள்ளார். அதில் அவர், 11, 12ம் வகுப்பு படிக்கும் போது ஒரு நபரை காதலித்தேன். ஆனால் அவன் என்னை ஏமாற்றிவிட்டேன், தற்போது அவன் கண்டிப்பாக வருத்தப்படுவான். பிறகு கல்லூரி காலத்தில் 6 வருடமாக ஒருவரை காதலித்தேன்.

நான் சினிமாவில் இருக்கிறேன், சாதாரணமாக என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது பலருக்கும் தெரியும். சில காரணங்களால் நாங்கள் எங்கள் காதலை முறித்துக் கொண்டோம். என்னுடைய மூன்றாவது காதல் எப்போதும் இருக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

SHARE