விஜய்யின் மெர்சல் படம் இதுவரை செய்த சாதனைகள்- முழு விவரம், இவ்வளவு சாதனையா?

189

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடிய ஒரு படம் மெர்சல். படம் ஆரம்பம் முதல் வெளியான பிறகும் அதே வரவேற்பை கொடுத்தனர் ரசிகர்கள்.

ரிலீஸ் நேரத்தில் பல பிரச்சனைகள் வந்தாலும் அது படத்திற்கு ஒரு பலமாகவே இருந்தது. இந்த நிலையில் படம் முழுவதும் இதுவரை என்னென்ன சாதனைகள் செய்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

SHARE