தாமிரபரணி பானு இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

163

தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை பானு.

அதன் பின்னர் அழகர்மலை, மூன்றுபேர் மூன்று காதல் போன்று இவர் நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி பெறாததால் பெரும்பாலும் இவர் மலையாளத்தில் தான் நடித்தார். அங்கு இவர் முக்தா என்ற பெயரில் நடித்தார்.

இரண்டுவருடத்திற்கு முன்பு வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தார். கடந்த 2015ம் ஆண்டு பிரபல மலையாள தொகுப்பாளினி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கியாரா என்ற கடந்த 2016ம் ஆண்டு பெண்குழந்தை பிறந்தது.

இவர் சொந்தமாக ஒரு அழகு நிலையமும் நடத்தி வருகிறார்.

SHARE