மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர்..!

153

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் மம்முட்டி. இவரை போலவே இப்போது மிமிக்ரி செய்து டிவி நிகழ்ச்சியில் சிலர் அசத்தி வருகிறார். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

சஜிவ் பிள்ளை இயக்கத்தில் மாமாங்கம் என்னும் மலையாள படத்தில் நடித்து வருகிறார். இது ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் மங்களூரில் நடைபெற்றது.

சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது அவரின் கையில் எதிர்பாராத விதமாக கையில் அடிபட்டு காயமானது. இதனால் படக்குழு அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளது.

சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஸ்பாட்டுக்கு சென்றுள்ளார்.

SHARE