சினிமாவுல இருக்குறவங்களையே மதிக்காத ரஜினி மக்களுக்கு என்ன செய்வார் – லொள்ளுசபா மனோகர் அதிரடி

168

சினிமாவில் சூப்பர்ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகிறது.

அந்தவகையில் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மனோகரும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், சினிமாவுல இருக்கிறவங்களையே மதிக்காத ரஜினி அரசியலுக்கு வந்து ஓட்டுப்போட்ட மக்களை எங்க கண்டுகொள்ள போகிறார் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

SHARE