நடிகை ஸ்ரீதேவிக்கு அவரது மகள் ஜான்வி எழுதிய கடிதம்- வைரலான பதிவு

308

சமூக வலைதளத்தில் எங்கு திரும்பினாலும் நடிகை ஸ்ரீதேவி பற்றிய பதிவுகள் தான். அதனை பார்க்க பார்க்க நம்மால் அவரது நினைவில் இருந்து வெளியே வர முடியவில்லை என்பது உண்மை.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தனது மனைவி குறித்து ஒரு உணர்வுபூர்வ கடிதம் ஒன்று எழுதி வெளியிட்டார்.

தற்போது சில வருடத்திற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் ஜான்வி கபூரை அவரது அம்மா ஸ்ரீதேவிக்கு கடிதம் எழுத கூறியுள்ளனர். அதற்கு அவரும் தனது அம்மா குறித்து அழகான, உணர்வுபூர்வமான ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதோ அந்த பதிவு,

SHARE