மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஆஸ்கர் விருது மேடையில் கிடைத்த கௌரவம்

179

இந்திய சினிமாவையே கடந்த சில நாட்களாக சோகத்தில் ஆழ்த்திய விஷயம் நடிகை ஸ்ரீதேவி மரணம். அண்மையில் இவரது அஸ்தி ராமேஸ்வரத்தில் அவரது கணவர் போனி கபூரால் கறைக்கப்பட்டது. அவருடன் அவரது இரண்டு மகள்களும் இருந்தனர்.

இந்த நிலையில் பிரம்மாண்டமாக நடந்து வரும் ஆஸ்கர் விருது விழா மேடையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

SHARE