என்னது நடிகை அஞ்சலியா இது- என்ன இப்படி மாறிவிட்டார்? வைரலாகும் புகைப்படம்

251

நடிகைகளில் நிறைய பேர் குண்டாக தான் இருக்கிறார்கள். அதில் சிலர் தற்போது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட நடிகை ஹன்சிகா மிகவும் உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை அஞ்சலியும்உடல் எடை குறைத்து ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னாது அஞ்சலியா இது, சூப்பரா இருக்காரே என்று பதிவு செய்து வருகின்றனர்.

SHARE