தன்னிடம் சில்மிஷம் செய்த பிரபல நடிகரை ஓங்கி அறைந்த ராதிகா ஆப்தே- யார் தெரியுமா?

178

ராதிகா ஆப்தே கபாலி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் அறியப்பட்டவர். இவர் அதற்கு முன்பே தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

அந்த சமயத்தில் இவர் ஒரு தமிழ் படத்தில் நடித்த போது அப்படத்தில் நடிகர் ராதிகா ஆப்தேவிடம் சில்மிஷன் செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதை அறிந்துக்கொண்டே ராதிகா ஆப்தே அவரை ஓங்கி அறைந்துள்ளார், தற்போது அவர் அறைந்த நடிகர் யார் என்பது தான் எல்லோரின் கேள்வியும்.

ராதிகா ஆப்தேவே சில நாட்களுக்கு முன் தென்னிந்தியாவில் நான் நடித்த படங்களில் கபாலி மட்டுமே நல்ல அனுபவம் என்றார்.

இதை தவிர்த்து பார்த்தால் இவர் நடித்த தென்னிந்திய படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் யார் அந்த நடிகர் என்பதை நீங்களே கண்டுப்பிடித்துக்கொள்ளுங்கள்.

SHARE