இதுவரை வெளிவராத எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் இலங்கை பெண் சுசானாவின் மகன் புகைப்படம் உள்ளே

204

ஆர்யாவை முன்வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டார் அதில் சிலபேர் வெளியேறிவிட்டனர்.

நிகழ்ச்சியில் இலங்கை பெண் சுசானா பங்குபெறுவது அனைவருக்கும் தெரியும். அவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகனுடன் வசித்து வந்திருக்கிறார். இந்த உண்மையையும் அவர் நிகழ்ச்சியில் ஆர்யாவிடம் கூறியுள்ளார்.

தற்போது சுசானாவின் மகன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அவரது மகன் புகைப்படம்,

 

SHARE