தனுஷ் நடிக்கும் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா!

238

தனுஷ் சினிமாவில் சீக்கிரம் ஒரு நல்ல இடத்தை பிடித்து விட்டார். தற்போது அவருக்கு எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, த எக்ஸ்டாடினரி ஜோர்னி ஆஃப் ஃபகிர் என பல படங்கள் தயாராகி வருகிறது.

மேலும் அவர் ரஜினி நடிக்கும் காலா படத்தை தயாரித்துள்ளார். அதோடு அவர் தன் இரண்டாவது படத்தை இயக்க இருப்பதாக முன்பே கூறியிருந்தார். அதோடு அவரே அப்படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

இப்படத்திற்கு நான் ருத்ரன் என டைட்டில் வைத்துள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. பொறுத்திருப்போம் அதிகாரப்பூர்வ தகவலுக்காக.

SHARE