அதெல்லாம் இருக்கும் போது சமந்தாவுக்கு பிடித்ததே இதுதானாம்..!

226

நடிகை சமந்தா சினிமாவில் ஒரு நிதானமான மார்க்கெட்டை தனக்கென உருவாக்கிக்கொண்டவர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கூட மகாநதி வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, தெலுங்கில் ராம் சரணுடன் ரங்கஸ்தலம், விஷாலுடன் இரும்பு திரை என அவருக்கு படங்கள் உள்ளது.

சமீபத்தில் வந்த ரங்கஸ்தலம் ட்ரைலர் கூட 5.7 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது. அதேபோல சில நாட்களுக்கு முன் இரும்பு திரை படத்தில் ANGRY BIRDபாடல் புரமோ வந்தது. இதை 12 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.

அதுமட்டுமில்ல தெலுங்கில் வரும் ரங்கஸ்தலம் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தாலும் சமந்தா இரும்புதிரையை தான் எதிர்பார்க்கிறாராம். அதோடு ஆங்கிரி பேர்ட் பாடல் மீது தான் கண் இருக்கிறதாம்.

அது அவருக்கு மிகவும் பிடிக்குமாம். எனவே அவர் அப்பாடலுக்காக காத்திருக்கிறாராம்.

SHARE