அஜித்தின் முக்கிய படத்தின் பின்னால் சுவாரசியமான விசயம்! தெரியுமா உங்களுக்கு

245

அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் Favourite ஆன படங்கள் என சில்வற்றை குறிப்பிட்டு சொல்லலாம். அதையும் தாண்டி அஜித்தின் சில படங்களுக்கு முக்கிய அம்சங்கள் இருக்கும்.

அப்படியான ஒரு படம் தான் தீனா. அஜித் ரசிகர்களுக்கு இப்படத்தை மிகவும் கொண்டாடுவதற்கு காரணங்களும் உண்டு. முருகதாஸ் இயக்கிய இப்படத்தால் அஜித்திற்கு தல என ஒரு ஸ்பெஷல் அடையாளம் கிடைத்தது.

இதை இயக்குனர் முருகதாஸின் நண்பர் அடிக்கடி சொல்லும் வார்த்தையாம். அதை தான் அவர் இப்படத்தில் பயன்படுத்தினார். அது மட்டுமல்ல சில முக்கிய வசனங்களை முருகதாஸ் வைத்திருப்பார்.

அதோடு இந்த படக்கதை விஜய்க்கு போய் பின் அஜித்தை தேடி வந்தது பலருக்கும் நினைவிற்கு வரும் தானே.

SHARE