நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.14 பெண்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் இறுதியாக 6 பெண்கள் இருந்தனர்.
இதில் வெளியேறும் சுற்றில் அபர்ணதியும், நவீனாவும் நின்றனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் இறுதி நிமிடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அபர்ணதியை அடுத்த சுற்றுக்கு அழைத்து சென்றார் ஆர்யா.
இதனால் நவீனா கண்ணீர் விட்டாலும் ;இறுதியில் நடனமாடிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.