காமெடி நடிகர்கள் தங்களுக்கு என்று ஒரு அடையாளம் வைத்திருப்பார்கள். விவேக் என்றால் கருத்து சொல்வது, வடிவேலு பாடிலேங்வேச் என குறிப்பிட்ட நடிகர்களுக்கு சில அடையாளங்களை சொல்லலாம்.
அப்படி நடிகர் சூரி சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே மக்களை கவரும் வண்ணம் காமெடி செய்து இப்போது பெரிய இடத்தில் இருக்கிறார். அண்மையில் பிரபல தொலைக்காட்சியில் நடந்த காமெடி விருது விழாவிற்கு சூரி தன்னுடைய மகள், மகனை அழைத்து வந்திருக்கிறார்.
அப்போது அவர்களுடன் இயக்குனர் சுசீந்திரன் ஒரு புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார்.