கோலிவுட் ஸ்ட்ரைக் எப்போது முடியும் என்று தெளிவான விவரம் தெரியவில்லை. இந்நிலையில் தமிழ் புத்தாண்டிற்கு எப்படியும் கோலிவுட் போராட்டம் முடிந்து படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தமிழ் புத்தாண்டு என்றாலே தொலைக்காட்சிகளில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் தான் ஸ்பெஷல், அந்த வகையில் பல புதிய படங்கள் ஒளிப்பரப்புவார்கள்.
இந்நிலையில் இந்த புத்தாண்டிற்கு எந்த தொலைக்காட்சியில் என்ன படம் என்பதை பார்ப்போம்.
- சன் டிவி- தானா சேர்ந்த கூட்டம், கலகலப்பு 2
- விஜய் டிவி- வேலைக்காரன்
- ஜீ தமிழ்- பாகமதி