முதல்ப்பதிவிலே பிரபலமான ஒருவருடைய பெயரை சொல்லும்போது இன்னுமொரு பிரபலத்தின் பெயர் ஞாபகத்திற்கு வரும் 50 ஜோடிகள் தமது களங்களுக்கு அப்பால் ஒன்றாக, நட்பாக இருக்கும் புகைப்படங்களினை கூகிளின் உதவியுடன் தேடிப்பிடித்தி அதையே ஒரு பதிவாக இட்டிருந்தேன். இருந்தாலும் பல நண்பர்கள் மேலும் பல ஜோடியினரை குறிப்பிட்டிருந்தனர், ஆனால் அவர்களது ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சிக்கவில்லை.
இருந்தாலும் இப்பதிவில் முதல் பதிவில் தவறவிடப்பட்ட ஜோடிகளை தேடிப்பிடித்தும், Photo shop உதவியுடனும் தொகுத்துள்ளேன். கிரிக்கட் பிரபலங்கள், தமிழ் சினிமா பிரபலங்கள், உலக மற்றும் இலங்கை அரசியல் பிரபலங்கள், தமிழக மற்றும் இந்திய மத்திய அரசியல் பிரபலங்கள் என நான்கு பகுதியாக இந்த பதிவை பிரித்து இடுகின்றேன். இந்த பதிவில் உலகம் மற்றும் இலங்கையில் எனக்கு தெரிந்த அரசியலோடு சம்பந்தப்பட்ட பிரபலாமான ஜோடிகளது புகைப்படங்களை இணைத்துள்ளேன்.
ஒருவர் பெயர் சொல்ல இன்னொருவர் ஞாபகம் வரும் அரசியல் சம்மந்தப்பட்ட உலகப் பிரபலங்கள்

காந்தி & மண்டேலா

காந்தி & சேர்ச்சில்

ஜின்னா & காந்தி

மார்க்ஸ் & ஏங்கல்ஸ்

ஸ்டாலின் & மாவோ

லெனின் & ஸ்டாலின்

ஹிட்லர் & ஸ்டாலின்

சேர்ச்சில் & ஹிட்லர்

முசோலினி & ஹிட்லர்
அரபாத் & ராபின்
கிளிண்டன் & அரபாத்

அரபாத் & நெதன்யாகு

புஷ் & ஒசாமா

புஷ் & சதாம்

ராகுல் & பிடல் கஸ்ரோ

பிடல் கஸ்ரோ & சாவேஸ்

அஹமதி நிஜாட் & சாவேஸ்

அஹமதி நிஜாட் & கிம் ஜோங் இல்

வாஜ்பாய் & முஷாரப்

புஷ் & மன்மோகன்

முஷரப் & புஷ்

கிம் ஜோங் இல் & லீ மையங் பக்

ஒபாமா & லீ மையங் பக்

ராஜீவ் & ஜே.ஆர்

மஹிந்த & மன்மோகன்
மெட்வெடேவ் & புடின்

புஷ் & பிளேயர்

மோனிகா & கிளிண்டன்

டயானா & சார்ல்ஸ்

டோடி & டயானா

சார்ல்ஸ் & பமீலா
—————————————
—————————
ஒருவர் பெயர் சொல்ல இன்னொருவர் ஞாபகம் வரும் அரசியல் சம்மந்தப்பட்டஇலங்கை பிரபலங்கள்
ராமநாதன் & அருணாச்சலம்
ராமநாதன் & டட்லி
பண்டாரநாயக்க & டட்லி
ஜீ.ஜீ & செல்வா
செல்வா & பண்டாரநாயக்க
செல்வா & ஜே.ஆர்
ஜே.ஆர் & பண்டாரநாயக்க
பண்டாரநாயக்க & சிறிமாவோ

சிறிமாவோ & ஜே.ஆர்
அமிர்தலிங்கம் & செல்வநாயகம்
பிரபாகரன் & உமாமகேஸ்வரன்
பிரேமதாசா & ஜே.ஆர்
மாத்தையா & பிரபாகரன்
பிரேமதாசா & பிரபாகரன்
பிரபாகரன் & பொட்டு அம்மான்

சந்திரிக்கா & பண்டாரநாயக்க

சந்திரிகா & சிறிமாவோ

குமாரதுங்க & சந்திரிகா

அனுரா & சந்திரிகா

கதிர்காமர் & சந்திரிகா

டக்லஸ் & சந்திரிக்கா
சந்திரிக்கா & பிரபாகரன்
பாலசிங்கம் & பிரபாகரன்
பிரபாகரன் & கருணா
சொல்ஹெயிம் & பிரபாகரன்

பிரபாகரன் & டக்லஸ்
தமிழ் செல்வன் & சொல்ஹெயிம்

ரணில் & ஜே.ஆர்

கரு & ரணில்
ரணில் & சந்திரிகா
ரணில் & பிரபாகரன்
ரணில் & கருணா
மஹிந்த & ரணில்

ரணில் & பொன்சேகா
மஹிந்த & பிரபாகரன்
சொல்ஹெயிம் & மஹிந்த
கோத்தபாய & மஹிந்த
மஹிந்த & பசில்

மஹிந்த & டக்லஸ்
மஹிந்த & கருணா
மஹிந்த & நாமல்
மஹிந்த & விமல்
கே.பி & மஹிந்த

சங்கரி & சம்பந்தர்

மாவை & சம்பந்தர்

சம்பந்தர் & டக்லஸ்

ஆறுமுகம் & சௌமியமூர்த்தி தொண்டமான்

சந்திரசேகரன் & ஆறுமுகம்

சஜித் & ரணசிங்க பிரேமதாச

ரணில் & சஜித்

பேரியல் & ஹக்ஹீம்

விமல் & அமரசிங்க